5 March 2019

Telecom Technician Longstay  மாற்றல் உத்தரவை வெளியிடு...
மாவட்டச் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம்...

2019ம் வருடத்திற்கான டெலிகாம் டெக்னிசியன் தோழர்களின் Longstay  மாற்றல் உத்தரவை வெளியிடக் கோரி மாவட்டச் சங்கம் இன்று (05.03.2019) நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலும் 22.01.2016 தேதியிட்ட கார்ப்பரேட் அலுவலக உத்தரவின் படி சென்ற ஆண்டே மாற்றலுக்கான Tenure காலம் மூன்று ஆண்டுகளாக உயர்த்தி அமுல்படுத்தப்பட்டுவிட்டதால் இந்த ஆண்டும் அதே உத்தரவின் அடிப்படையிலேயே மாற்றல் அமுல்படுத்தப்படவேண்டும் என மாவட்டச் சங்கம் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.