வேலைநிறுத்த நோட்டீஸ் வெளியிட்டது AUAB
DOT நிர்வாகத்துடன் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் முடிவுகள் ஏதும் எட்டப்படாத நிலையில் , அமைச்சரின் வாக்குறுதிகள் நிறைவேற்றத்தில் DOT ஆர்வம் காட்டாத நிலையில் ஏற்கனவே திட்டமிட்டதன் அடிப்படையில் 18.02.2019 முதல் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அதற்கான முறையான அறிவிப்பை அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று DOT செயலருக்கும் , BSNL CMD அவர்களுக்கும் கொடுத்துள்ளனர்.
தோழர்களே!
வேலைநிறுத்தத்தை வெற்றி கரமாக்குவோம் .