15 March 2019

நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...

வரலாறு கண்டிராத வகையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத சூழ்நிலை நிலவியது.

தற்போது பிப்ரவரி மாத ஊதியம் வங்கிக்கு அனுப்பப்பட்டு விட்டதாக அறிகிறோம்.

இதுவும் கடந்து போகும் என வாளாயிருந்து விடாமல் தொடர்ந்து குரலெழுப்பிய அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்களுக்கு விருதுநகர் மாவட்டச் சங்கம் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.