புதிய வடிவமைப்பு
இன்று நமது இணையதளம் புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது. நமது இணையதளத்துக்கான Header புகைப்படத்திலிருந்தே ஒலிக்கதிர் போன்ற முக்கிய இணையதளங்களுக்கு செல்லும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது.
![]() |
திரு.S.G.நிவாஸ் |
இம்மாற்றத்திற்காக கோடிங் செய்து பேருதவி புரிந்த திரு.S.G.நிவாஸ் அவர்களுக்கு விருதுநகர் மாவட்டச் சங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
திரு நிவாஸ் அவர்கள் சென்னையில் உள்ள BNYMELLON என்ற மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் ஒரு ஓவியரும் கூட. அவர் நமது மாநில உதவிச் செயலர் ரமேஷ் அவர்களின் சகோதரர் ஆவார்.