22 May 2019

AUAB தலைவர்களை சந்தித்து பேச மறுக்கும் DOT.                 

AUAB 15/11/2018 மற்றும் 01/02/2018 ஆகிய தேதிகளில் DOT க்கு எழுதிய கடிதங்கள் மற்றும்  05/04/2019 அன்று நடைபெற்ற சஞ்சார் பவன் பேரணியின் இறுதியில் Add Secretary DOT அளித்த உறுதி மொழி  ஆகியவற்றை காற்றில் பறக்க விட்டுள்ளது DOT.   

DOT அளவில் தீர்க்க கூடிய பிரச்சினைகளை கூட விவாதிக்க மறுப்பது, MOC யின் அறிவுரையை  DOTகூட கணக்கில் கொள்ள வில்லை என்பதையே காட்டுகிறது.  

எனவே DOT செயலர் AUAB தலைவர்களை சந்திக்க  முன்வர வேண்டும் என்று கோரி அனைத்து சங்க கூட்டமைப்பு  Secretary DOTக்கு கடிதம் எழுதியுள்ளது.