மதுரை மாவட்டச் சங்கத்தின் தலைவர் தோழர் S.சிவகுருநாதன் அவர்களது பணிநிறைவு பாராட்டு விழா சிறக்க விருதுநகர் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
வெற்றிகரமாக தனது சேவையை நிறைவு செய்யும்
தோழர் S.சிவகுருநாதன் அவர்களுக்கு
விருதுநகர் மாவட்ட NFTE சங்கம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.