NFTE E Publications
நமது NFTE தமிழ் மாநிலச் சங்கம் மற்றும் மத்திய சங்கம் வெளியிட்ட புத்தகங்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு புதிய பக்கம் https://epubnftevgr.blogspot.com என்ற பெயரில் நமது இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தோழர்கள் புத்தகங்களை மேற்படி இணைய தளத்திலிருந்து download செய்து கொள்ளலாம்.
தளத்திற்கு செல்வதற்கான இணைப்பு பிற இணைப்புகள் என்ற லிங்கில் NFTE EPublications என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது.