அங்கீகார
உத்தரவு வெளியானது
8வது
சரிபார்ப்புத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில்;
அகில
இந்திய அளவில் 48127 வாக்குகளைப் பெற்ற (43.44%) BSNLEU சங்கம் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட
சங்கமாகவும்...
அகில
இந்திய அளவில் 39132 வாக்குகளைப் பெற்ற( 35.32% ) NFTE சங்கம் இரண்டாவது அங்கீகரிக்கப்பட்ட
சங்கமாகவும் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது..
24.09.2019
முதல் 23.09.2022 வரை BSNLEU NFTE ஆகிய சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாகச் செயல்படும்
இதற்கான
உத்தரவை BSNL நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
வாக்கு
சதவிகிதத்தின் அடிப்படையில் அனைத்து மட்ட கூட்டாலோசனைக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு
BSNLEU சங்கத்தின் சார்பாக 8 உறுப்பினர்களும் , NFTE சங்கத்திற்கு 6 உறுப்பினர்களும் நியமிக்கப்படுவர்
2
சதமான ஓட்டுகளைப் பெற்ற சங்கங்கள் என்ற அடிப்படையில் BTEU , FNTO ஆகிய சங்கங்களுக்கு
அறிவிப்புப் பலகை, சந்தாப் பிடித்தம் ஆகிய குறைந்தபட்ச சலுகைகள் வழங்கப்படும்