தோழர் குருதாஸ் குப்தா
காலமானார்....
AITUC சம்மேளனத்தின்
முன்னாள் பொதுச்செயலர்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
இந்திய தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்காக பாராளுமன்றத்தில்
சமரசம் ஏதுமின்றி போராடியவர்...
தோழர் குருதாஸ் குப்தா
அன்னாரின் மறைவிற்கு விருதுநகர் மாவட்டச்சங்கம் செங்கொடி தாழ்த்தி தனது அஞ்சலியைச் செலுத்துகிறது.
