அஞ்சலி...
தோழர் மதுசூதன ராவ் காலமானார்
தோழர் மதுசூதன ராவ் ஆந்திர மாநிலச் சங்கத்தில் மாநிலச்செயலர் மற்றும் முந்தைய E3 மாநிலச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர் , மத்திய சங்கத் தோழர்களுக்கு
பேருதவி புரிந்த தோழர்.
அன்னாரின் மறைவிற்கு
விருதுநகர் மாவட்டச் சங்கம்
செங்கொடி தாழ்த்தி
தனது அஞ்சலியை
தெரிவித்துக் கொள்கிறது.