07 ஜனவரி 2021
தோழர் ஞானையா 100வது பிறந்த தினம்
ஒன்றுபட்ட தபால் தந்தி இயக்கத்தின் பொதுச்செயலராக...
பொதுவுடமை இயக்கத்தின் சீரிய பற்றாளனாக...
மத்திய அரசு ஊழியர்களின் ஆபத்பாந்தவனாக...
நமக்கெல்லாம் நல்லாசிரியனாக...
உற்ற தோழனாக...
வாழ்ந்தவர் தோழர் ஞானையா...
அவரது நூற்றாண்டு பிறந்த தினத்தில் அவர் விட்டுச் சென்ற பணிகளை அவர் வகுத்தபாதையில் தொடந்து முன்னெடுப்போம் தோழர்களே..