ஜனவரி - 6 - 2021
பென்சன் பிதாமகன்
தோழர் O.P.குப்தா நினைவு தினம்
தொழிலாளர் நலன் காக்க முன்நின்ற தலைவா...
என்னைக் கொடுத்தும் ஒற்றுமை என்றாய் தலைவா...
எங்கள் எதிர்காலம் நீயே தலைவா...
நீ வகுத்து தந்த பாதையிலே
வழி தவறாது
வர்க்க கடமையாற்ற
உன் நினைவுகளை சுமந்தவாறே
தொடர்ந்து பயணிக்கிறோம்...