20 February 2021

நாக்பூர் மத்திய செயற்குழு தள்ளிவைக்கப்பட்டது

 மார்ச் 12 முதல் 14 வரை நாக்பூரில் நடைபெறவிருந்த நமது சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாக்பூர் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மறுஅறிவிப்பு வரும் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.