26 February 2021

மாவட்ட மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது...

தோழர் தா.பாண்டியன் அவர்களது மறைவினை முன்னிட்டு 28.02.2021 ஞாயிரன்று நடைபெறவிருந்த நமது மாவட்ட மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது.

மாநாடு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.