21 March 2021

நமது NFTE சங்கத்தின் முதுபெரு தோழரும்..
கடலூர் மாவட்டச் சங்கத்தின் வழிகாட்டியும்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 
தென்சென்னை மாவட்ட பொறுப்பாளருமான..

கடலூர் ரகு என நம்மால் அன்போடு அழைக்கப்பட்ட
தோழர். ரகு 
அவர்களது மறைவிற்கு

விருதுநகர் மாவட்டச் சங்கம் 
செங்கொடி தாழ்த்தி 
தனது  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.