தோழர் குப்தா அவர்களது
நூறாவது பிறந்த தினத்தில்
விருதுநகர் மாவட்டச் சங்கம்
தோழரின் சாதனைகளை..
அவரது போராட்டங்களை..
பெற்றுத் தந்த சலுகைககளை..
நன்றியோடும்..
பெருமையோடும்..
நினைவு கூர்கிறது..
தோழர் குப்தா நாமம் வாழ்க..
அன்னாரின் புகழ் ஓங்குக..
நூற்றாண்டு விழா காணும் தலைவனின்
லட்சியப்பாதையில் தொடர் நடைபோட
இத்தருணத்தில் உறுதியேற்போம் வாரீர்..
தோழர்களே...
