சமத்துவ நாயகன்
நவ இந்தியாவின் சிற்பி
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களது நினைவுதினம் இன்று
பாசிசத்தின் கோரப்பிடியில் இந்திய நாடு சிக்கிக் தவிக்கும் வேளையில் நேரு காலந்தோறும் நினைவு கூறத்தக்கவராகிறார்.
அன்னாரின் நினைவைப் போற்றும் வகையில்
பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் சிந்தனைக்களம் சார்பில் நேரு நினைவுநாள் சிறப்புக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னாள் மாநிலச் செயலர்
தோழர் ஆர்.பட்டாபிராமன் அவர்கள்
நேருவும் மதச்சார்பின்மையும்
என்ற தலைப்பில் உரையாடுகிறார்.
ZOOM செயலி வழியாக இன்று 27.05.2021 மாலை 07 மணிக்கு இணைவீர்..
310 814 0829 | Pass Code : 123456