அஞ்சலி..
நமது NFTE மத்திய சங்கத்தின் சிறப்பு அழைப்பாளரும்..
கோவை மாவட்டச் சங்கத்தின் முன்னணி தளகர்த்தருமான...
தோழர் செம்மல் அமுதம்
கொரனா பெருந்தொற்றின் காரணமாக காலமானார்.
தோழரின் மறைவிற்கு விருதுநகர் மாவட்டச் சங்கம்
தனது இதயம் கனத்த அஞ்சலியை சமர்பிக்கிறது.