ஜனவரி - 30
மகாத்மா காந்தி நினைவுதினம்
பயங்கரவாத எதிர்ப்பு தினம்
அன்று தேசத்தின் பக்கிரியாய் ஓளியூட்டினாய்!
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் சரிந்தது!
இன்றோ தேசத்தின் போக்கிரியாய் ஒருவன்!
ஏகாதிபத்தியத்தின் அடியாளாய்...
உன் கைத்தடியைக் களவாடிய காவியர்கள்!
உலகச் சந்தையில் ஏலம் போடுகின்றனர்.
இன்னும் நாங்கள் சோர்ந்து விடவில்லை!
உம் சத்தியச்சோதனை எம் கரங்களில்....
- தோழர் ஜெயராமன் பதிவிலிருந்து