1 February 2022

மாநிலச் செயலர் குறிப்பு...

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் 
இன்று 01.02.2022 நடைபெற்றது.  

மத்திய நிதி அமைச்சர் 
திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களால்
 ஒன்றரை மணி நேரம்
 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
  
VRS க்கான நிதி 
இந்த பட்ஜெட்டில் ரூபாய் 3,300 கோடி
MTNL/ BSNL க்கு ஒதுக்கி இருப்பதாக 
தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. 

கடந்த 2019 ல் VRS ல் சென்றவர்களுக்கான
 ஓய்வூதிய பங்களிப்பு  குறித்து 
பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.
 
மேலும்  capital expenditure க்கு 
நிதி ஒதுக்குவதாக அறிவிப்பு வந்திருக்கிறதே  அன்றி  
மீண்டும் VRS க்கு நிதி ஒதுக்குவதாக 
இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவும் இல்லை. 

என மாநிலச் செயலர் தோழர் K.நடராஜன்
  தனது Whatsapp செய்திக்குறிப்பின் 
வழியாக தெளிவுபடுத்தியுள்ளார்.