29 March 2022



பார்போற்றும் தலைவனை..
சங்கத்தின் தலைமகனை..
நமக்கெல்லாம் பிதாமகனாய்..
வழிகாட்டியாய்.. விளங்கும்..
தோழர் குப்தாவின்
 நூற்றாண்டைக் கொண்டாட..
அலைகடலாய்  திரண்டிடுவோம்.. தோழர்களே..
சேலத்தில் கூடுவோம்.. வாரீர்..