தோழர்களே.. தோழியர்களே..
மோடி அரசின் .. பாஜக அரசின்..
மக்கள்விரோத.. தொழிலாளர் விரோத..
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கைகளை எதிர்த்தும்...
தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில்
தேசிய கட்டுமானங்களை சீர்குலைக்க முற்படும்
மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும்...
ஒரே நாடு.. ஒரே கோட்பாடு என்று
இந்திய ஜனநாயகத்தின் மாண்பைக் குலைத்து
வருணாசிர தத்துவத்தின் அடிப்படையில்
மக்களை பிளவுபடுத்துகிற..
மதத்தின் பேரால் ஆட்சி நடத்துகிற...
மோடி அரசின் பரிவாரங்களைக் கண்டித்து...
மார்ச்'28&29 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள..
நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை..
வெற்றிகரமாக்குவோம்... தோழர்களே...