ஊதியக்குழு நிர்வாகத்தரப்பு
உறுப்பினர் மாற்றம்
ஊதிய மாற்றக்குவில் நிர்வாக தரப்பு உறுப்பினராக இருந்த
திரு.A.K.சின்ஹா DGM(SR) அவர்கள்
Recruitment Cellக்கு மாற்றல் செய்யப்பட்டுள்ளார்.
அவரது இடத்தில்
திருமதி.சுனிதா அரோரா DGM(SR-II) அவர்கள்
ஊதியக்குழுவின் நிர்வாகத்தரப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.