12 September 2024

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 

பொதுச்செயலாளர் 
தோழர் சீதாராம் யெச்சூரி காலமானார்.
 
தோழரின் மறைவிற்கு  விருதுநகர் மாவட்டச் சங்கம்
செங்கொடி தாழ்த்தி 
தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.