செவ்வணக்கம்
நமது NFTE பேரியக்கத்தின் மத்திய சங்க துணைப்பொதுச் செயலாளரும்...
கர்நாடக மாநில NFTE சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலருமான...
தோழர்.K.S.சேசாத்ரி அவர்கள் காலமானார்
தோழரின் மறைவு நமது இயக்கத்திற்கு பேரிழப்பாகும்..
தோழரின் மறைவிற்கு விருநகர் மாவட்ட NFTE சங்கம் செங்கொடி தாழ்த்தி தனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.