19 June 2018

ஓய்வூதியர் கோரிக்கை வெல்லட்டும்...


BSNL ஓய்வூதியர்களுக்கு ...

01.01.2017 முதல்...
ஓய்வூதிய திருத்தம் கோரி ...
அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம்
 ( AIBSNLPWA ) 
சார்பாக நாளை 20/06/2018 அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் 
பெரு வெற்றியடைய ....

விருதுநகர் மாவட்ட NFTE சங்கம்
 தனது  வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது....