20 June 2018

சம்பள பட்டுவாடா....


வரும் ஜூலை 2018 முதல் நமது நிறுவனத்தில்

Group A - அதிகாரிகளுக்கு 
பிரதி மாதம் 5 ம் தேதியன்றும்

Group B - அதிகாரிகள் மற்றும் Group C & D  ஊழியர்களுக்கு 
பிரதிமாதம் 1ம் தேதியன்றும் 

சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட தினங்கள் விடுமுறை நாட்களாக இருப்பின் அடுத்த தினத்தில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்துள்ளது.