23 June 2018

ஊதியமாற்ற நிதிச்சுமை 
குறித்து அறிக்கை கேட்கிறது DOT ...

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 3வது ஊதிய திருத்தம் மேற்கொண்டால் ஆகும் நிதிச்சுமையின் தாக்கம் குறித்து  BSNL நிறுவனத்திடமிருந்து DOT இலாகாவின் நிதித்துறை விவரங்கள் கேட்டுள்ளது .மேலும் இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது ஊதியமாற்றம் மேற்கொள்ள Affordability சரத்திலிருந்து விலக்கு கோருவதற்கான மத்திய அமைச்சரவைக் குறிப்பை தயாரிப்பதில் DOT இலாகா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது என்பது இவ்விடம் குறிப்பிடத்தகுந்தது.

- மத்திய சங்க இணையதளத்திலிருந்து