19 July 2018

3வது ஊதிய திருத்த கூட்டுக்குழு

BSNL ஊழியர்களுக்கு 01.01.2017 முதலான ஊதிய மாற்றத்தை இறுதிசெய்வதற்காக நிர்வாக மற்றும் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் என 13 பேர்களைக் கொண்ட கூட்டுக்குழுவை BSNL நிர்வாகம் அமைத்துள்ளது.

: நிர்வாக தரப்பு :

திரு. H.C.பந்த் - CGM(Legal) - தலைவர்

திரு. செளரப் தியாகி - Sr.GM(Estt)- உறுப்பினர்

திருமதி ஸ்மிதா செளதாரி - Sr.GM(EF)- உறுப்பினர்

திரு A.K.குப்தா - GM(SR) - உறுப்பினர்

திரு சின்ஹா - DGM(SR) - உறுப்புச்செயலர்


: ஊழியர் தரப்பு :

தோழர் பல்பீர்சிங் - தலைவர் - BSNLEU

தோழர் P.அபிமன்யு - பொதுச்செயலர்- BSNLEU

தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி -துணைப்பொதுச்செயலர் - BSNLEU

தோழர் P.அசோகாபாபு - துணைத்தலைவர் - BSNLEU

தோழர் அமினேஷ் மிஸ்ரா - துணைத்தலைவர் - BSNLEU

தோழர் இஸ்லாம் அகமது - தலைவர் - NFTE

தோழர் சந்தேஸ்வர் சிங் - பொதுச்செயலர் - NFTE

தோழர் K.S.சேஷாத்ரி - துணைப்பொதுச்செயலர்- NFTE


ஊதியக்குழுவின் முதல் கூட்டம் நாளை 20.07.2018 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் டெல்லி கார்ப்பரேட் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

கூட்டம் சிறப்பான தொடக்கத்தைப்பெற நமது வாழ்த்துகள்.

குறிப்பு : நமது சங்கத்தின் சார்பாக அமைக்கப்ட்ட ஊதியக்குழுவின் கூட்டம் வரும் ஜீலை 25,26 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்தது. தற்போது அக்கூட்டம் மறுதேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.