17 July 2018

NFTE சங்க ஊதிய குழு கூட்டம்

நமது சங்கத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள ஊதியக்குழுவின் கூட்டம் ஜூலை 25,26 ஆகிய தேதிகளில் டெல்லியில் நமது மத்திய சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

National Forum அங்கத்தினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக தங்களது நிகழ்ச்சிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு நமது மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.