16 July 2018

 ஊதியக்குழுவில் NFTE சார்பாக
  மூன்றாவது உறுப்பினர் தேர்வு...


ஊதியக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிர்வாகம் உயர்த்தியதின் அடிப்படையில் NFTE சங்கத்தின் சார்பில் தோழர்கள் இஸ்லாம் அகமது, சந்தேஸ்வர் சிங் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது உறுப்பினராக நமது சங்கத்தின் அகில இந்திய துணைப்பொதுச்செயலரான தோழர் K.S.சேஷாத்ரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நமது வாழ்த்துகள்.