7 July 2018

3வது ஊதிய மாற்ற நிதிச்சுமை


BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 3வது ஊதிய திருத்தம் அமுல்படுத்தப்படுவதனால் ஏற்படும் நிதிச்சுமை குறித்து DOT இலாகா நமது BSNL நிறுவனத்திடம் அறிக்கை கேட்டிருந்தது.

நமது கார்ப்பரேட் அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையின் படி 3வது ஊதிய மாற்றத்திற்கான நிதிச்சுமை 01.07.2017 முதல் 31.03.2019 வரையான காலத்துக்கு ரூ.6400/- அளவிற்கு இருக்கும் என்றும்;

01.01.2017 முதல் 31.03.2017  வரையிலான காலத்திற்கு ரூ.700/- கோடியும்;

01.04.2017 முதல் 31.03.2018 வரையிலான காலத்திற்கு ரூ.2800/- கோடியும்;

01.04.2018 முதல் 31.03.2019 வரையலான காலத்திற்கு ரூ.2900/- கோடியும் செலவாகும் எனது நமது கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்துள்ளது.