11 July 2018

ஊதியக்குழு உறுப்பினர்கள் 
எண்ணிக்கை அதிகரிப்பு...

ஊழியர் தரப்பு கோரிக்கைக்கு இணங்க  3வது ஊதியக்குழுவிற்கான ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கைய ஐந்து என்பதிலிருந்து எட்டு என BSNL நிர்வாகம் உயர்த்திட ஒப்புக்கொண்டுள்ளது.

இதில் 5 உறுப்பினர்கள் BSNLEU சங்கத்திலிருந்தும் , 3 உறுப்பினர்கள் NFTE சங்கத்திலிருந்தும் பங்கு பெறுவர்.

இதற்கான முன்மொழிவை வழங்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.