6 July 2018

நிர்வாக ரீதியற்ற வழக்குகளுக்காக ...
ஊழியர்களின் ஓய்வூதியப்பலன்களை  தாமதிக்காதே...



BSNL ஊழியர்களுக்கு அவர்கள் பணி ஓய்வு பெறும் சமயத்தில் அவர்கள் மீதான ( நிர்வாக ரீதியற்ற ) சொந்த காரணங்களினால் தொடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை அளிப்பதற்காக விஜிலன்ஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் வழங்கலாம் என கார்ப்பரேட் அலுவலகம் நேற்று 05.07.2018 அன்று தெளிவுபடுத்தி மாநில நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.