BSNL DAY
பல்வேறு முட்டுக்கட்டைகள்...
துரோகங்கள் ...
சூழ்ச்சிகள் ...
இத்தனையையும் தாண்டி
வெற்றிகரமாக 17 வருடங்களை கடந்து
18வது ஆண்டில்
இன்று கால் எடுத்து வைக்கிறது
நமது BSNL நிறுவனம்...
நமது வாழ்வும் வளமும்
BSNL என்பதை எந்நாளும் மறவோம்...
அதன் வளர்ச்சிக்கு
தொடர்ந்து பாடுபட உறுதியேற்போம்...
தோழர்கள் அனைவருக்கும்
BSNL தின நல்வாழ்த்துகள்.
