38வது தேசிய கூட்டாலோசனைக் கூட்ட குறிப்புகள்
38வது தேசிய கூட்டாலோசனைக்குழுக் கூட்டம் 29.04.2019 திங்களன்று நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் விவாதிக்க மத்திய சங்கம் பின்வரும் விவாதக் குறிப்புகளை சமர்ப்பித்துள்ளது.
BSNL ஊழியர்களுக்கான தடைபட்டுள்ள ஊதியக்குழு பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குக...
JAO பதவிகளுக்கான போட்டித்தேர்வை (40% LDCE) நடத்திடுக..
மேல்நிலைக் கல்வி முடிக்காமல் நேரடியாக மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மூலமாக MA & MCOM பட்டம் பெற்று போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை தகுதிபடுத்தி பதவி உயர்வு வழங்கிடு...
20.01.2019 அன்று நடைபெற்ற Asst.Manger பதவிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்து கொண்ட SC / ST தேர்வர்களின் தேர்வு முடிவை 30.11.92 தேதியிட்ட DOT உத்தரவின் படி மறுபரிசீலனை செய்திடு..
BSNLன் செல்வ வளத்தை பலப்படுத்து / உறுதிப்படுத்திடுக..
BSNL ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு திட்டத்தை உருவாக்கு..
கிராமப்புற பகுதிகளில் பணியாற்றி டெனூர் காலம் முடித்தவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புக..
Telecom Technician பதவிக்கான போட்டித்தேர்வுக்கான கல்வித் தகுதியை தளர்த்திடுக...