கருணைப்பணி நியமனம் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது...
01.04.2018 தேதிக்குப் பிறகு உருவாகியுள்ள காலியிப்பணியிடங்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை நிதிச் சுமையின் காரணமாக 3 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாக BSNL இயக்குநர் குழு முடிவெடுத்துள்ளது.