தேசம் தழுவிய
உண்ணாவிரதப் போராட்டம்
உண்ணாவிரதப் போராட்டம்
BSNL புத்தாக்கம் கோரி வரும் 18/10/2019 வெள்ளிக் கிழமையன்று தலைநகர் டெல்லி,மாநிலத்தலைநகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகர்களில் BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக நாடு தழுவிய உண்ணாவிரதம் மேற்கொள்ள அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
: கோரிக்கைகள் :
- BSNL புத்தாக்கத்திட்டத்தை உடனடியாக அறிவிப்பு செய்...
- BSNL நிறுவனத்திற்கு உடனடியாக 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்...
- BSNL நிறுவனத்தின் நிதியாதாரத்தை உறுதி செய்...
- BSNL நிறுவனத்திற்கு உடனடியாக வங்கிக்கடன் வழங்கிடு...
- BSNL நிறுவனத்தின் நிலவிற்பனைத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கு...
- ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து...
- 3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்து...
BSNL நிர்வாகமே...
- ஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தை உடனே வழங்கு...
- நிரந்தர ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளத்தை உடனே வழங்கு...
- சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைகளை உடனே செலுத்து...
- மின் கட்டணத்தை தடையின்றி செலுத்து...
- BSNL நேரடி ஊழியர்களுக்கு...30 சத ஓய்வூதிய பலன்களை அமுல்படுத்து...
ஒற்றுமையே பலமாம் ...
போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திடுவோம் தோழர்களே...