17 January 2020

அஞ்சலி...

நமது விருதுநகர் மாவட்டச் சங்கத்தின் செயலாளர் 
தோழர் N.ராம்சேகர் அவர்கள் 
நேற்று (16.01.2020) மாலை 7 மணி அளவில் காலமானார்.


தோழரின் மறைவிற்கு விருதுநகர் மாவட்டச் சங்கம் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.