1 May 2020


மே - 1
சர்வ தேச உழைப்பாளர் தினம்




தோழர்கள் , தோழியர்கள் 
அனைவருக்கும்

மே தின நல்வாழ்த்துகள்

மேதினியில் உழைப்பாளர்களின் உரிமைக்காக தன் இன்னுயிர் துறந்த தியாகிகளை இத்தருணத்தில் நினைவு கூர்வோம்...

அவர்தம் லட்சியத்தை அடைய
முன்னிலும் கூடுதலான போராட்டங்களை
முன்னெடுப்போம் வாரீர்....

மே தினம் வாழ்க...
உழைப்பாளர் ஒற்றுமை ஓங்குக...

இன்குலாப் ஜிந்தாபாத்...