8 March 2022

 


மார்ச்'8

உலக மகளிர் தினம்

போராட்டமிகு உலகத்தில்
பெண்களின் பங்கு அளப்பரியது...

இத்தருணத்தில்..
தோழியர்களின் 
கரங்களை வலுப்படுத்துவோம்..
அவர்களின் முன்னேற்றத்திற்கு 
முட்டுக்கட்டையாக இருக்கும் 
தடைகளை உடைக்க 
அவர்களுக்கு என்றென்றும்
 துணை நிற்போம்...

தோழியர்கள் அனைவருக்கும்
மகளிர் தின நல்வாழ்த்துகள்..